உலகின் மெல்லிய டேப்ளட் பற்றி உங்களக்கு தெரியுமா, டெல் வென்யூ 8 7000 சிறப்பம்சங்கள்

Written By:

டேப்ளட் விற்பனைக்கு சற்று தாமதமாக வந்தாலும் டேப்ளட் சந்தை திரும்பி பார்க்க வைக்கும் விதத்தில் டெல் நிறுவனம் நேற்று உலகின் மெல்லிய டேப்ளட்டை அறிமுகப்படுத்தியது.

உலகின் மெல்லிய டேப்ளட் பற்றி உங்களக்கு தெரியுமா - டெல் வென்யூ 8 7000

டெல் வென்யூ 8 7000 என்ற பெயரில் 6 எம்எம் தட்டையாக இருப்பதால் உலகின் மெல்லிய டேப்ளட் என்ற பெருமையை பெற்றது. எனினினும் இதன் விலையை வெளியிடாமல் அந்நிறுவனம் மௌனம் காக்கின்றது.

புதிய டெல் வென்யூ 8 7000 டேப்ளட் 8.4 இன்ச் எட்ஜ் டூ எட்ஜ் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 2560*1600 ரெசல்யூஷனை கொண்டுள்ளது. இன்டெல் இசட்3500 குவாட் கோர் பிராசஸர் மூலம் இயங்குகிறது. இந்த டேப்ளட்டில் இன்டெல் நிறுவனத்தின் ரியல் சென்ஸ் ஸ்னாப்ஷாட் டெப்த் கேமரா உள்ளது, இவை 3டி படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்