இதோ லேட்டஸ்ட் சில டெக் வரவுகள்...

Written By:

இன்றைக்கு டெக்னாலஜியானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருப்பது தற்போது வெளியாகி கலக்கி கொண்டிருக்கும் சில் பொருட்களை பற்றிதாங்க.

இதோ அந்த பொருட்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இந்த கேமரா வயர்லெஸ் மூலம் இயங்க்கூடியது இதனை ஸ்மார்ட் போனுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்

#2

இந்த பெல்ட்டை உங்களது வளர்ப்பு நாயின் கழுத்தில் மாட்டி விட்டால் போதும் அது வெளியில் சென்றால் கூட தற்போது அது எங்கிருக்கிறது என்று ஜி.பி.எஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.

#3

லேட்டஸ்ட் ஹெட்சேட் இது

#4

ஹார்டி புஜிஸ்டூ நிறுவனத்தின் வாட்டர் ப்ரூப் லேப்டாப்

#5

அழகிய துப்பாக்கி வடிவ கேமரா...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்