அறிமுகம் : அசுஸ் ரோக் ஜிஎல்502விஎஸ் மற்றும் ஜி752விஎஸ்.!

|

தைவான் நாட்டை சேர்ந்த கணினி வன்பொருள் நிறுவனமான அசுஸ் மற்றும் ரிபப்ளிக் ஆப் கேமர்ஸ் ஆகிய இரண்டும் இணைந்து புதிய வரவான நிவிடியா பாஸ்கல் ஜிபோர்ஸ் ஜிடிஎக்ஸ்10 சீரிஸ் கிராஃபிக் அட்டை பொருத்தப்பட்ட இரண்டு புதிய கேமிங் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அறிமுகம் : அசுஸ் ரோக் ஜிஎல்502விஎஸ் மற்றும் ஜி752விஎஸ்.!

அசுஸ் ரோக் ஜிஎல்502விஎஸ் மற்றும் ஜி752விஎஸ் ஆகிய இரண்டு மடிக்கணனிகளும் முறையே ரூ.1,81,990/- மற்றும் ரூ.2,47,990/- விலைக்கு விற்கப்படுகின்றன. "நிவிடியா ஜிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 10 சீரிஸ் கிராபிக் அட்டைகள் ஆனது விதிவிலக்கான செயல்திறன் மற்றும் நம்பமுடியாத ஆற்றல் திறனை வி.ஆர் கேமர்களுக்கு வழங்கும்" என்று நிறுவனம் அளித்த ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அறிமுகம் : அசுஸ் ரோக் ஜிஎல்502விஎஸ் மற்றும் ஜி752விஎஸ்.!

ஜி.டி.எக்ஸ் 10சீரிஸ் கிராபிக் அட்டைகள் ஆனது எநிவிடியா ஜி-சின்க தொழில்நுட்பம் கொண்டுள்ளதால் திணறல் மற்றும் பின்னடைவு ஆகியவைகளை குறைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வேகமாக விளையாட்டு காட்சியமைப்புகள் அது வழங்கும்.

ரோக் ஜிஎல்502விஎஸ் அம்சங்கள் :

- சிக்ஸ்த் ஜெனரேஷன் இன்டல் ஐ7 ப்ராசஸர் (2.70 ஜிகா ஹெர்ட்ஸ்)
- நிவிடியா ஜிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1070 ஜிபியூ
- டிடிஆர்4 உடனான 32ஜிபி ரேம்
- 178 டிகிரி கோண பார்வை வழங்கும் 15 இன்ச் டிஸ்ப்ளே
- ஹைப்பர் கூல் டுவோ -காப்பர் கூலிங் சிஸ்டம்
- 10ஜிபிபிஎஸ் வேகத்தில் பரிமாற்றம் நிகழ்த்தும் டைப் சி யூஎஸ்பி
- 2.3 கிலோகிராம் எடை

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அறிமுகம் : அசுஸ் ரோக் ஜிஎல்502விஎஸ் மற்றும் ஜி752விஎஸ்.!

ரோக் ஜி752விஎஸ் அம்சங்கள் :

- விண்டோஸ் 10 ப்ரோ, சிக்ஸ்த் ஜெனெரேஷன் இன்டல் ஸ்கைலேக் அன்லாக்டு கோர் ஐ7 ப்ராசஸர்
- நிவிடியா ஜிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1070 ஜிபியூ
- டிடிஆர்4 ரேம் கொண்ட 64ஜிபி ரேம்
- 17-இன்ச் புல்-எச்டிடிஸ்ப்ளே

மேலும் படிக்க :

லெனோவா ப்ஹாப் 2 ப்ரோ : உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போன்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Asus ROG GL502VS, G752VS gaming laptops launched in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X