ஆப்பிள் மேக் ஓஎஸ் ரகசியங்கள்!!!

|

ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓஎஸ் பற்றி நமக்கு தெரியும். மெஷின்டோஷ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்பதே மேக் ஓஎஸ் என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மேக் ஓஎஸ் ஜனவரி 24, 1984ல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு அதில் பல வெர்சன்கள் வந்துவிட்டன.

இப்பொழுது உள்ள ஆப்பிள் மேக் ஓஎஸ் பல புதுமைகளை கொண்டுள்ளது. இதில் உள்ள சில ரகசியங்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

Cllick Here For Apple Mac Device Gallery

ஆப்பிள்

ஆப்பிள்

ஸ்கிரீனின் முழு பக்கத்தையும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க கஷ்டமாக உள்ளதா, காமான்ட்+ஷிப்ட்+4 (Command + Shift + 4) அழுத்தி உங்களுக்கு தேவையான அளவு ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கலாம்.

ஆப்பிள்

ஆப்பிள்

நீங்கள் டாக்குமென்ட் பைல்களை சேவ் செய்யும் பொழுது, மேலே உள்ள டூல் பாரில் டாக்குமென்ட் பெயருக்ரு அருகில் ஒரு ஐகான் இருக்கும் அந்த ஐகானை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் டிராக்(Drag) செய்யலாம். அப்படி செய்யும் பொழுது அந்த பைல்களும் ஐகான் இருக்கும் இடத்திற்க்கு வந்து விடும்.

ஆப்பிள்

ஆப்பிள்

கமாண்ட் பிரஸ் செய்துகொண்டு டேப் பட்டனை அழுத்தினால் டேப்கள் மாறும். அப்பொழுது Q பட்டனை அழுத்தினால் டேப் கிளோஸ் ஆகும். H பட்டனை அழுத்தினால் டேப் மினிமைஸ் ஆகும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஒரு சில நேரங்களில் ஆன்லைன் பார்ம் நிரப்பும் பொழுது அதில் மாதம், வருடம் பற்றிய டேப்கள் வரும். அதை நீங்கள் சாதாரன டெக்ஸ்ட் பாக்ஸ் போல் பயன்படுத்த வேண்டுமென்றால் "Full Keyboard Access" to "All Controls" என கீபோர்டில் செட் செய்தால் போதும்.

ஆப்பிள்

ஆப்பிள்

Command + Spacebar பட்டனை அழுத்தி ஸ்பாட்லைட் சேர்ச்சை கால்குலேட்டராக பயன்படுத்தலாம்.

ஆப்பிள்

ஆப்பிள்

அனைத்து பைல்களையும் ஒரே போல்டரில் சேமிக்க வேண்டும் என்றால், பைல்களை செல்க்ட் செய்துகொண்டு ரைட் கிளிக் செய்து "New Folder With Selection" என்ற ஆப்ஷனை செல்க்ட் செய்தால் போதும்.

ஆப்பிள்

ஆப்பிள்

வின்டோக்களை சுவிட்ச் செய்ய ஷிப்ட் பட்டனை அழுத்திக்கொண்டு F9, F10 அல்லது F11 பட்டனை பிரஸ் செய்தால் போதும்.

ஆப்பிள்

ஆப்பிள்

Command + Option + D கிளிக் செய்து dockயை ஹைட் செய்து கொள்ளலாம்.

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X