Just In
- 7 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 7 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 8 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 9 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எச்.பி பிரிண்டரின் வியக்க வைக்கும் சில விஷயங்கள்...!
தற்போது பிரிண்டர் என்றாலே நம் அனைவரது முதல் சாய்ஸ் எச்.பி தான் அந்த வகையில் தற்போது எச்.பி புதிய பிரிண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் பெயர் HP OfficeJet Pro 3620 Black & White e-AIO என்ற பிரிண்டர் ஆகும் தற்போது பிரிண்டர் வாங்கும் அனைவரது முதல் சாய்ஸும் தற்போது இந்த பிரிண்டர் தான்.
மேலும் இந்த பிரிண்டரை பயன்படுத்திய ரவிராஜ் என்ற வழக்கறிஞர் கூறுகையில் அவரது ஆபிஸில் உள்ள இரண்டு கேனான் பிரிண்டர் செய்யும் வேலையை இந்த ஒரு பிரிண்டர் செய்கிறது என்று கூறுகின்றார்.
மேலும், இது மற்ற பிரிண்டரை விட 50 சதவிகிதம் எனர்ஜியை மிச்சப்படுத்துகின்றது என்றும், இதில் 12 ஆயிரம் பேஜ்கள் பிரிண்ட் எடுக்கும் வரை இதிலிருக்கும் மை தீருவதில்லை எனவும் அவர் கூறுகிறார்.
இதோ பிரிண்டரில் உள்ள சிறந்த 9 விஷயங்களை பற்றி பார்ப்போமாவிலை
மை பிரச்சனை இல்லை | இதில் பிரிண்ட் செய்யும் போது கருப்பு மை பேப்பரில் வருவதில்லை |
|
இதன் வேகம் |
இது மிகவும் வேகமாக பிரிண்ட செய்யும் மற்ற பிரிண்டர்களை விட இதனால் நமக்கு நேரம் மீதமாகுகிறது |
|
இதன் வசதி |
இதில் 12 ஆயிரம் பக்கங்களை ஒரு மாதத்தில் பிரிண்ட் எடுக்கலாம் |
|
பணம் மிச்சம் |
இதில் 1600 பக்கங்களை வெறும் 999 ரூபாய்க்கு பிரிண்ட் எடுக்கலாம் |
|
மொபைல் மூலம் இயக்கலாம் |
இதில் 1600 பக்கங்களை வெறும் 999 ரூபாய்க்கு பிரிண்ட் எடுக்கலாம் |
|
இது பேப்பரை மிச்சப்படுத்துகிறது |
இது பேப்பரின் இரண்டு பக்கமும் பிரிண்ட் எடுக்கும் பிரிண்டர் ஆகும் |
|
நெட்வோர்க்கில் இதை பயன்படுத்தலாம் |
இதை ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் நீங்கள் பயன்படுத்தலாம் |
|
விலை |
மற்ற பிரிண்டர்களை ஒப்பிடுகையில் இதன் விலையும் குறைவுதான் விலை ரூ.7,999 மட்டுமே |
இதன் 3 ஆண்டு வாரண்டி என்பது ஒரு வருட வாரண்டியில் இருந்து இரண்டு ஆண்டுகள் நீட்டித்து மூன்று ஆண்டுகளாக வழங்குகிறது இந்த நிறுவனம், இந்த ஆபர் 31 அக்டோபர் 2013 முதல் 31 ஜனவரி 2014 வரை மட்டுமே ஆகும் மேலும் இது மூன்று வருட வாரண்டியுடனும் நமக்கு கடைகளில் கிடைக்கிறது
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470