Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

விண்டோஸ் 8 பற்றிய விரிவான தகவல்கள்

Updated: Wednesday, January 16, 2013, 14:09 [IST]

8 things you need to know about windows 8

நம்மில் பெரும்பாலானோர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் தான் பயன்படுத்துகிறோம். இதில் பல்வேறு பதிப்புகள் இருப்பது அனைவரும் அறிந்ததே! அதாவது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7.

நீங்கள் விண்டோஸ் பழைய பதிப்புகளை பயன்படுத்துபவரானால் இதைக்கொஞ்சம் பாருங்க. விண்டோஸ் 8-ஆனது பல்வேறு சிறப்பம்சங்களுடனும் அதிவிரைவாக செயல்படும் வகையிலும் வெளியாகியுள்ளது.

இந்தப்பதிவு விண்டோஸ் 8 பற்றி விரிவாக தகவலளிக்கும். அடுத்தடுத்த பக்கங்களில் கூடுதல் தகவல்கள்.

Story first published:  Wednesday, January 16, 2013, 14:06 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll