21 - 11 மணி நேரங்கள் - நீண்ட நேர பேட்டரி லைஃப் கொண்ட 8 மடிக்கணினிகள்..!

Written By:

ஸ்மார்ட்போன்களை போன்றே டிஜிட்டலில் இணைக்கப்பட்ட இன்றைய உலகில், மடிக்கணினிகள் (அல்லது நோட்புக் கம்ப்யூட்டர்கள்) நம் அன்றாட வாழ்க்கைமுறைக்கு கிட்டத்தட்ட அவசியமான ஒன்றாகவே திகழ்கிறது. ஒரு மடிக்கணினியின் ப்ராசஸர், ரேம் மற்றும் சேமிப்பு திறன் போன்ற தொழில்நுட்ப குறிப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியமானவைகள் தான். அதேபோன்று, அதன் பேட்டரி நீடிப்பு திறனும் ஒரு முக்கியமான, கவனிக்கத்தக்க ஒரு அம்சமும் கூட..!

அப்படியாக நீண்ட நேர பேட்டரி லைஃப் கொண்ட 8 மடிக்கணினிகள் பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டாப் பேட்டரி லைஃ #01

லெனோவா தின்க் பேட் எக்ஸ்260
பேட்டரி லைஃ : 21 மணி நேரங்கள்,
விலை : ரூ.1,07,000 முதல்

டாப் பேட்டரி லைஃ #02

ஆப்பிள் மேக்புக்
பேட்டரி லைஃ
: 11 மணி நேரங்கள்
விலை : ரூ.1,06,900 முதல்

டாப் பேட்டரி லைஃ #03

எச்பி ஸ்பெக்டர்
பேட்டரி லைஃ
: 9 மணி நேரங்கள்
விலை : ரூ.1,04,990 முதல்

டாப் பேட்டரி லைஃ #04

டெல் எக்ஸ்பிஎஸ்
பேட்டரி லைஃ
: 13 - 18 மணி நேரங்கள்
விலை : ரூ.95,990 முதல்

டாப் பேட்டரி லைஃ #05

அசுஸ் சென்புக் யூஎக்ஸ்305எல்ஏ
பேட்டரி லைஃ
: 12 மணி நேரங்கள்
விலை : ரூ.71,990 முதல்

டாப் பேட்டரி லைஃ #06

மைக்ரோமாக்ஸ் கான்வாஸ் லாப்புக் எல்1161
பேட்டரி லைஃ
: 11 மணி நேரங்கள்,
விலை : ரூ. 10,499 முதல்

டாப் பேட்டரி லைஃ #07

அசுஸ் இஇஇபுக் எக்ஸ்205டிஏ
பேட்டரி லைஃ
: 12 மணி நேரங்கள்
விலை : ரூ.15,990

டாப் பேட்டரி லைஃ #08

ஏசர் அஸ்பயர் எஸ்-13
பேற்றை லை
ஃ : 13 மணி நேரங்கள்
விலை : ரூ.59,999 முதல்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
8 laptops with long battery life. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்