மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமானது விண்டோஸ் 8. வெளியாகி சில மாதங்களான நிலையில், இது தற்பொழுதுதான் பிரபலமாகி வருகிறது. புதிதாக வாங்கப்படும் கணினிகள் மற்றும் லேப்டப்புகள் இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்துடனே வருகிறது.
இது பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிதானது மற்றும் வேகமானது. இணைய பயன்பாட்டை மிகவும் சுலபமாக்குகிறது. இதில் பயன்படுத்துவதற்கு சில ஷார்ட்கட் கீகள் உள்ளன. அவற்றை தெரிந்துகொண்டால் இன்னும் எளிதில் பயன்படுத்தலாம்.
இந்தியாவின் 10 சிறந்த ஐடி நிறுவனங்கள் எவை?











































