மைக்ரோசாப்ட் விண்டோஸ்க்கு மாற்றான 5 இலவச இயங்குதளங்கள்..!

Written By:

நீங்கள் ப்ரீ-லோடட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் (Pre-loded OS) இல்லாமல் ஒரு லேப்டாப் வாங்க நேர்ந்தால், ஒரு பெரிய தொகையை கொடுத்து ஒருன் இயங்கு தளத்தை வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.

முற்றிலும் இலவச மற்றும் எந்த இணைப்பும் (Strings) இல்லாமல் சில அருமையான இயங்கு தளங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவைகள் நிச்சயமாக மைக்ரோசாப்ட் விண்டோஸ்க்கு மாற்றான ஆப்ரேட்டர் சிஸ்டம்கள் என்பதில் சந்தேகமே இல்லை..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இயங்குதளம் #1 :

#1

ரீமிக்ஸ் ஓஸ் (Remix OS)

ஆண்ட்ராய்டு :

#2

ஆண்ட்ராய்டு பிரியர்களுக்கு இது மிகவும் பிடித்த மற்றும் மிக அழகான ஒரு இலவச இயங்குதளமாகும்.!

இயங்குதளம் #2 :

#3

ஹைக்கூ ஓஸ் (Haiku OS)

ஒப்பன் சோர்ஸ் ஓஸ் :

#4

இது தனிப்பட்ட கணினி வடிவமைப்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பன் சோர்ஸ் ஓஸ் (Open Source OS) ஆகும்.

இயங்குதளம் #3 :

#5

ரியாக்ட் ஓஸ் (React OS)

விண்டோஸ் என்டி டிசைன் ஆர்கிடெக்சர் :

#6

இது ஒரு இலவச மற்றும் ஒப்பன் சோர்ஸ் ஓஸ் ஆகும். விண்டோஸ் என்டி டிசைன் ஆர்கிடெக்சரை (எக்ஸ்பி மற்றும் வின் 7 போன்றவைகளை ) அடிப்படையாக கொண்டது.

இயங்குதளம் #4 :

#7

சிலபிள் டெஸ்க்டாப் (Syllable Desktop)

பன்க்ஷனல் ஹார்ட்வேர் :

#8

15 ஆண்டுகள் பழமையான பன்க்ஷனல் ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் உங்களிடம் இருக்கிறது என்றால் அதற்கு சரியான (இலவசமான) ஓஸ் இது தான்..!

இயங்குதளம் #5 :

#9

க்ரோமியம் ஓஸ் (Chromium Os)

குறியீடு :

#10

இது பகிர்ந்துகொள்ளும் குறியீடு கொண்ட ஒரு ஒப்பன் சோர்ஸ் ஓஸ் ஆகும், இதில் நீங்கள் உங்கள் விருப்பப்படியான வன்பொருளையும் பதிவிறக்கி பயன்படுத்த முடியும்.

மேலும் படிக்க :

#11

கூகுள் ப்ளே ஸ்டோரில் தடை செய்யப்பட்ட 9 ஆப்ஸ்கள்..!


நீங்கள் கட்டாயம் 'இன்ஸ்டால்' செய்ய வேண்டிய 10 'ப்ரோடக்டிவ்' ஆப்ஸ்..!


போன் மேல போன் : ஆண்ராய்டில் உள்ள சிறந்த 9 கால் பிளாக் ஆப்ஸ்..!

தமிழ் கிஸ்பாட் :

#12

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
5 free alternatives to Microsoft Windows operating system. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்