கணினி ஸ்லோவாக இருந்தால் இது தான் முக்கிய காரணமாக இருக்கும், நம்புங்க பாஸ்

By Meganathan
|

கணினி வேகம் குறைவது சகஜமான ஒன்று தான் என்றாலும், அவ்வாறு நடைபெறும் போது யாராக இருந்தாலும் கோபம் தான் வரும். சில சமயங்களில் கணினி மீது வெறுப்பும் உண்டாகும்.

இங்கு உங்களது கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கும் சில விஷயங்களை பற்றி தான் இருக்கின்றோம். கீழே வரும் ஸ்லைடர்களில் கம்ப்யூட்டர் ஸ்லோவாக இயங்க என்ன காரணம் என்பதை பாருங்கள்..

ட்ராஷ்

ட்ராஷ்

கணினியின் ரீ சைக்கிள் பின் எனப்படும் ட்ராஷ் பாக்ஸ் எப்பவும் காலியாக இருக்க வேண்டும், ட்ராஷ் பாக்ஸ் முழுவதும் ஃபைல்கள் இருக்கும் போது கணினியின் கேம் நிச்சயம் குறையத்தான் செய்யும்.

டெஸ்க்டாப்

டெஸ்க்டாப்

கணினியின் டெஸ்க்டாப்பில் நிறைய போல்டர்கள் இருக்கும் பட்சத்தில் கணினி இயங்குவதில் வேகம் நிச்சயம் குறையும்.

கேச்சி

கேச்சி

கணினி வேகமாக இயங்க கேச்சி பயனபட்டாலும் அவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதுவே கணினியின் வேகம் குறையவும் காரணமாக அமையும், இன்டர்நெட் பயன்படுத்தும் போது சீரான இடைவெளியில் கேச்சிக்களை அழிப்பது அவசியமாகும்.

மென்பொருள்

மென்பொருள்

கணினியில் பழைய மென்பொருள் இருப்பதும் அதன் வேகம் குறைய காரணாக இருக்கலாம்.

ப்ரோகிராம்

ப்ரோகிராம்

தேவையில்லாத அல்லது பயன்படுத்தாத ப்ரோகிராம்களை கணினியில் வைத்திருப்பது கணினியின் வேகம் குறைய காரணமாகும்.

ஸ்பேஸ்

ஸ்பேஸ்

ஹார்டு டிஸ்க் எப்பவும் 10 சதவீதம் காலியாக இருக்க வேண்டும், இந்த அளவு குறையும் போது கணினியின் வேகம் நிச்சயம் குறையும்.

ப்ராக்மென்ட்ஸ்

ப்ராக்மென்ட்ஸ்

ஹார்டு டிஸ்க்களை சீரான இடைவெளியில் டீப்ராக்மென்ட் செய்ய வேண்டும்.

ரேம்

ரேம்

கணினியின் வேகத்தை தீரமானிப்பதில் ரேம் அதிக பங்கு வகிக்கின்றது, ஆதலால் பிரசாஸருக்கு ஏற்ற ரேம் கணினியில் இருக்க வேண்டும்.

ஃபான்ட்

ஃபான்ட்

இன்டர்நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் ஃபான்ட்கள் அனைத்தும் நல்லதாக இருக்காது, சில ஃபான்ட்கள் கணினிக்கு பிரச்சனையை உண்டாக்கலாம்.

பிராசசஸ்

பிராசசஸ்

கணினியின் சிபியு சரியாக இயங்குகின்றதா என்பதை சரி பார்க்க வேண்டும், சில சமயங்களில் தேவையில்லாத ப்ரோகிராம்கள் இயங்கி கொண்டிருக்கும், இந்த நிலையில் ஸ்டார்ட் அப் ஐடம்களை எடிட் செய்தால் கணினியின் வேகம் அதிகரிக்கும்.

Best Mobiles in India

English summary
10 reasons your computer may be slowing down. Here you will find 10 reasons your computer may be slowing down. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X