முக்கியமான லாப்டாப் டிப்ஸ், லாப்டாப் பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்

By Meganathan
|

கணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை என்றால் நமக்கு தான் தூக்கமே வராதே, சந்தையில் புதுசா எந்த பொருள் வெளியானாலும் அதை வாங்கி பயன்படுத்துவோம். சிலர் வீம்புக்கென்றே அதை வாங்கி பயன்படுத்தாமல் இருப்பர்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1

#1

உங்க லாப்டாப்பை எந்த சூழலிலும் தூசு படியாமல் பார்த்து கொள்ளுங்கள். இதற்கு லாப்டாப் பயன்படுத்தாத சமயத்தில் பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டும்

#2

#2

சிலர் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை கொண்டு லாப்டாப்பையும் சுத்தம் செய்வர், இது தவறு எப்போதும் கணினி சுத்தம் செய்யும் பொருட்களை கொண்டே சுத்தம் தெய்ய வேண்டும்

#3

#3

உங்க லாப்டாப்பை சூடாகாமல் பார்த்து கொள்ளுங்கள், லாப்டாப்பை எப்போதும் நேரடி சூரிய வெப்பத்தில் பயன்படுத்தாதீர்கள்

#4

#4

லாப்டாப்பின் யுஎஸ்பி, ஆடியோ மற்றும் நெட்வர்க் கனெக்டர்களை சேதமாகாமல் பயன்படுத்த வேண்டும்

#5

#5

லாப்டாப் அருகில் புகை பிடித்தால் உங்க உடலை போலவே லாப்டாப்பையும் அது பாதிக்கும்

#6

#6

எப்போதும் லாப்டாப்பை சமயலைறையில் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்

#7

#7

லாப்டாப் பவர் சாக்கெட் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்

#8

#8

எல்லா லாப்டாப்களிலும் ஷாக் ப்ரூப் இருக்கும் இருந்தும் ஹார்டு டிரைவ் ப்ரொடெக்ஷன் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்

#9

#9

அனைத்து கணினிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இந்த வைரஸ்கள் தான் இதனால் லாப்டாப்பில் ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

#10

#10

அப்படி ஒரு வேளை இந்த முயற்சிகளையும் தாண்டி உங்க லாப்டாப் ரிப்பேர் ஆனால் எங்களை குறை கூறாதீர்கள், முன்னெச்சரிக்கையாக உங்களுக்கு தேவையான பைல்களை பேக்கப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்

அந்த வகையில் லாப்டாப் பயன்படுத்துபவர்கள் இதை நிச்சயம் படிக்க வேண்டும், உங்க லாப்டாப்பை பராமரிக்க எளிமையான 10 வழிமுறைகளை தான் இங்கு பட்டியலிட்டிருக்கோம். லாப்டாப்பை பராமரிக்க எளிமுறைகளை ஸ்லைடரில் பாருங்க

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
List of 10 must-know laptops maintenance tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X