Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தள்ளுபடி விலையில் 1-எம் பேட் டேப்லட்!

Updated: Monday, March 25, 2013, 11:03 [IST]

1 mpad tablet for malaysian student
மாணவர்களுக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஆகாஷ் டேப்லட் போல மலேஷியாவிலும் ஒரு டேப்லட் உள்ளது. அந்த டேப்லட் பற்றி தெரிந்து கொள்வோம்.

1-எம் பேட் என்ற பெயர் கொண்ட இந்த டேப்லட் மால்டெக்ப்ரோ எஸ்டிஎன் பிஎச்டி என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த டேப்லட்டினை மலேஷிய மாணவர்கள் ஸ்டூடண்ட் டிஸ்கவுன்டு கார்டை பயன்படுத்தி தள்ளுபடி விலையில் பெறலாம்.

இந்த டேப்லட் 3ஜி தொழில் நுட்பத்திற்கும் எளிதாக சப்போர்ட் செய்யும்.

மாணவர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டுவது என்பதால் இந்த டேப்லட் பயன்படுத்துவதற்கு எளிமையாகவ இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் என்று சொல்லலாம்.

அதே சமயம் இந்த டேப்லட் சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்குவதாகவும் இருக்கும். 7 இஞ்ச் திரை கொண்ட டேப்லட்டில் வீடியோ, இ-புக் போன்ற எதுவானாலும் தெளிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதன் திரை தொடுதிரை வசதியினை கொண்டது. ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும் இந்த டேப்லட், ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தின் அப்டேஷனையும் பெறும் என்று

எதிர்பார்க்கப்படுகிறது.

3.0 மெகா பிக்ஸல் கொண்ட இந்த கேமரா சிறப்பான துல்லியத்தினை வழங்கும். இதில் மெயின் கேமரா மட்டும் அல்லாமல் இதில் 0.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் கொடுக்கும். இந்த 1-எஸ் மலேஷியா பேடின் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் 32 ஜிபி வரை மெமரியினை விரிவுபடுத்தி கொள்ளும் வசதியினையும் கொடுக்கும்.

இதில் 400 எம்ஏஎச் பாலிமர் பேட்டரியின் மூலம், இதில் உள்ள தொழில் நுட்பங்களை பயன்படுத்த ஒத்துழைக்கும். மலேஷியாவில் இந்த டேப்லட் ரூ.16,000 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும்.

Story first published:  Monday, May 28, 2012, 18:47 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll