சோனி நிறுவனம் தனது வயோ இ வரிசையில் இரண்டு புதிய லேப்டாப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த லேப்டாப்புகளுக்கு வயோ இ 15 மற்றும் வயோ இ 17 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு லேப்டாப்புகளும் மெகா பெரிய திரைகளுடன் வருகின்றன. அதாவது வயோ இ 15 லேப்டாப் 15.5 இன்ச் அளவுடனும் அதே நேரத்தில் வயோ இ 17 லேப்டாப் 17.3 இன்ச் அளவுடனும் கூடிய திரைகளுடன் வருகின்றன. இந்த இரண்டு லேப்டாப்புகளுமே ப்ளூ-ரே ப்ளேயர்களைக்...
எல்ஜி வழங்கும் அசத்தாலான 3டி டிவி!
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2012க்கான சினிமா 3டி ஸ்மார்ட் டிவிகளை சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய டிவிக்கள் முற்றிலும் மாறுபட்ட டிசைனுடன் வருகின்றன. அதாவது அவை சினிமா திரை டிசைனைக் கொண்டிருக்கின்றன. இந்த புதிய 3டி டிவிக்கள் 3டி சவுண்ட் சூமிங் வசதியுடன் வருகின்றன. அதனால் இந்த டிவிக்களில் 3டி படங்கள் மற்றும் காட்சிகளைப் பார்க்கும் போது அதன் சத்தம் மற்றும் ஒலி அமைப்பு சூப்பராக இருக்கும். மேலும் இந்த 3டி டிவிக்கள் இன்டலின் வைடி...
மல்டிமீடியா நோட்புக்குகளை களமிறக்கும் ஆசஸ்!
ஆசஸ் இரண்டு புதிய நோட்புக்குகளை விரைவில் களமிறக்குகிறது. இந்த நோட்புக்குகளுக்கு மல்டிமீடியா என்56விஎம் மற்றும் வீடியோ கேம் வசதியுடன் கூடிய நோட்புக் ஜி75விஎம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. மல்டிமீடியா என்56விஎம் நோட்புக் ஆசஸின் பிரபலமான என்வரிசை நோட்புக்கில் வரும் புதிய நோட்புக்காகும். இந்த நோட்புக் 3ஜி கோர் ப்ராசஸர் கொண்டு வருகிறது. மேலும் இந்த நோட்புக்கில் ஆசஸ் சூப்பர் உயர்ரக என்ஜின் II டெக்னாலஜியும் உள்ளதால் இந்த நோட்புக் மிக வேகமாக இயங்கும். அடுத்ததாக இந்த நோட்புக்...
சிம்ட்ரோனிக்ஸ் வழங்கும் அசத்தலான பேக்லிட் மானிட்டர்கள்!
கணினி பொருள்களைத் தயாரித்து வழங்கும் சிம்ட்ரோனிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் பல்வேறு வகையான 5 எல்இடி பேக்லிட் மானிட்டர்களை களமிறக்கி இருக்கிறது. இந்த மானிட்டர்கள் 15.6, 18.5, 19 மற்றும் 21.5 இன்ச் ஆகிய அளவுகளில் வருகின்றன. இந்த மானிட்டர்கள் சிம்ட்ரோனிக்சின் ரூர்கீ பட்டறையில் தயாரிக்கப்பட்டாலும் இவை முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன என்ற விளம்பரத்தோடு இந்த மானிட்டர்கள் வருகின்றன. இந்த மானிட்டர்களின் முக்கிய சிறப்பு அம்சம் இவை குறைவான மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும். அதே நேரத்தில் உயர் மின்...
நவீன தொழில்நுட்பத்துடன் புதிய லெனோவா லேப்டாப்!
நீண்ட நாளாக எதிர்பார்க்கபட்ட திங்க்பேட் X1 கார்போன் என்ற தனது புதிய லேப்டாப்பை லெனோவா நிறுவனம் விரைவி்ல் களமிறக்க இருக்கிறது. இந்த லேப்டாப் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வருகிறது. ஐவி பிரிட்ஸ் ப்ராசஸர்களுடன் வருவதால் இதன் இயங்கு வேகம் தாறுமாறாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 14 இன்ச் அளிவில் வரும் இந்த லேப்டாப் மிகவும் மெல்லியாதாகவும் இருக்கிறது. அதோடு இதன் எடை 3.0 பவுண்டுகள் மட்டுமே. இதன் கீபோர்ட் ஸ்பில் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டது. மேலும் இந்த...
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் எச்பி டேப்லெட்!
எச்பி நிறுவனம் ஒரு புதிய விண்டோஸ் 8 டேப்லெட்டைக் களமிறக்க இருப்பதாக பாங்காக் போஸ்ட் கூறியிருக்கிறது. சாங்காயில் நடைபெற்ற கான்பரன்சில் இந்த தகவலை எச்பி வெளிப்படையாகக் கூறியதாக பாங்காக் போஸ்ட் கூறுகிறது. கடந்த ஆண்டு எச்பி களமிறக்கிய வெப் இயங்கு தளம் கொண்ட டச்பேட் பெரிய அளவில் மக்களைச் சென்று சேரவில்லை. 6 மாதங்களுக்குப் பிறகு இந்த டச்பேட் வரிசையை எச்பி நீக்கியது. அதன்பின் எச்பி களமிறக்கிய வர்த்தக டேப்லெட்டான விண்டோஸ் 7 எச்பி ஸ்லேட் 500...
கார்மின் வழங்கும் புதிய வழிகாட்டும் சாதனங்கள்!
கார்மின் கார்பரேசன் இந்தியாவில் இரண்டு புதிய மேப் நாவிகேசன் சாதனங்களைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய சாதனங்களுக்கு நுவி 40எல்எம் மற்றும் நுவி 50எல்எம் என்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த சாதனங்கள் மூலம் விரும்பும் இடங்களை இந்த சாதனங்களில் உள்ள மேப்களில் தேடிப் பார்த்து அந்த இடங்களுக்கு பத்திரமாகவும் அதே நேரத்தில் மிக விரைவாகவும் சென்று சேர முடியும். இந்த இரண்டு நாவிகேசன் சாதனங்களுமே மலிவு விலையில் வருகின்றன. 40எல்எம் சாதனம் 4.3 இன்ச் டிஸ்ப்ளேயையும் அதே...
அமேசான் வழங்கும் புதிய டேப்லெட்!
அமேசான்.காம் இன்க் மிக விரைவில் தனது கின்டில் வரிசையில் புதிய இ-ரீடர் மற்றும் புதிய லேப்டாப்பை களமிறக்க இருக்கிறது. அதோடு முகப்பு விளக்குடன் கூடிய மோனோக்ரோம் இ-ரீடரையும் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய இ-ரீடர் வரும் ஜூலை மாதத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தகவல்கள் கூறுக்கின்றன. ஆனால் இந்த தகவலை அமேசான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அமேசானின் கின்டில் இ-ரீடர் மிகவும் பிரபலமானது. ஆனால் வாடிக்கையாளர்கள் இதை வாங்கும் போது தனியாக ஒரு விளக்கையும் வாங்க வேண்டும்....
லெனோவா வழங்கும் புதிய கம்யூட்டர்கள்!
லெனோவா நிறுவனம் ஒரு புதிய டெஸ்க்டாப் கணினியை விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த கணினிக்கு திங்க்ஸ்டேசன் இ31 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கணினி 2 மாறுபட்ட மாடல்களில் வருகிறது. இந்த இரண்டு கணினிகளும் லெனோவா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று நம்பலாம். இந்த திங்க்ஸ்டேசன் இன்டல் எக்சியோன் இ3-1200 சிபியுவைக் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைப் பொருத்தும் வசதியும் உள்ளது. இந்த கணினி 32ஜிபி ரேம், 9 யுஎஸ்பி போர்ட், இன்டல் எச்டி...
சோனி vs பானசோனிக்: லேப்டாப் யுத்தம்!
ஜப்பானிய கெட்ஜெட் சந்தையில் சோனியும் பனசோனிக்கும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. அதாவது 2 நாள்களுக்கு முன்பு சோனி தனது க்ஸ்பேரியா மாடல் லேப்டாப்புகளை ஜப்பானில் களமிறக்கிறது. ஆனால் இப்போது அதற்கு போட்டியாக பனசோனிக் நிறுவனம் தனது நோட் பி11 வரிசை லேப்டாப்புகளை ஜப்பான் சந்தையில் களமிறக்குகிறது. இந்த லேப்டாப் பல நவீன தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இதில் இருக்கும் இன்டல் கோர் ஐ7-3615க்யுஎம் சிப் இந்த லேப்டாப்பிற்கு உறுதியையும் அதே நேரத்தில் தாறுமாறான வேகத்தையும் வழங்குகிறது. மேலும்...


























Follow us on