குழந்தைகளின் புதிய பிரிண்டர்!!!

By Keerthi
|

இனி குழந்தைகள் கஷ்டப்பட்டு கல்வி கற்க தேவையில்லை அதற்காகவே பிரத்யோகமான பிரின்டர் ஒன்று வந்துள்ளது.

உண்மையில் குழந்தைகள், அ, ஆ, இ, ஈ என்ற ஒவ்வோர் ஒலியையுமே ஓவியமாக வரைய முயற்சிக்கிறது.

நவீன ஓவியங்கள் போல் குழந்தை வரையும் கோடுகள் நமக்குக் கிறுக்கல்களாகத் தெரிகின்றன.

எனவே முறையாக எழுதவும் வரையவும் பலவித பயிற்சி பட்டறைகள் உள்ளது அத்துடன் பல்வேறு ஆப்ஸ்கள் உள்ளதும் தெரியும்.

இதற்கிடையில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய வகையில் சித்திர வேலைப்பாடுகளை வாட்டர் கலர் மூலம் பிரிண்ட் செய்யக்கூடிய புதிய பிரிண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

மரப்பலகையினால் ஆன பிரேம்களால் உருவாக்கப்பட்டுள்ள WaterColorBot எனும் இப் பிரிண்டர் மிகவும் எளிமையான தொழில்நுட்பத்தினைக் கொண்ட போதிலும் கணனிகளின் உதவியுடன் வரையப்படும் ஓவியங்களை துல்லியமான முறையில் பிரிண்ட் செய்து தரவல்லது.

ஈவிள் மேட் லேப்ஸ் எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ள தூரிகை தானாகவே உலரக்கூடிய வகையிலும் பொருத்தமான வர்ணத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதோ அவற்றின் படங்கள் மற்றும் வீடியோ உங்களுக்காக....

WaterColorBot

WaterColorBot

குழந்தைகளின் புதிய பிரிண்டர்

WaterColorBot

WaterColorBot

குழந்தைகளின் புதிய பிரிண்டர்

WaterColorBot

WaterColorBot

குழந்தைகளின் புதிய பிரிண்டர்

WaterColorBot

WaterColorBot

குழந்தைகளின் புதிய பிரிண்டர்

WaterColorBot

WaterColorBot

குழந்தைகளின் புதிய பிரிண்டர்

WaterColorBot

WaterColorBot

குழந்தைகளின் புதிய பிரிண்டர்

WaterColorBot

WaterColorBot

குழந்தைகளின் புதிய பிரிண்டர்

WaterColorBot

குழந்தைகளின் புதிய பிரிண்டர்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X