பெண்கள் உஷார்!! அதிநவீன வேவுபார்க்கும் கேமராக்கள்

By Super

Next »

« Previous

பெண்கள் உஷார்!! அதிநவீன வேவுபார்க்கும் கேமராக்கள்

பீப்ஹோல் ரிவர்சர்:பீப்ஹோல் என்பது பெரும்பாலான வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படுவது. ஹோட்டல் அறைகளிலும் இதுபோன்ற கருவி பொருத்தபட்டிருக்கும். வெளியில் நிற்பவர் யார் என்பதை எளிதில் பார்பதற்கு இது பயன்படுகிறது.'பீப்ஹோல் ரிவர்சர்' என்பது ஒரு வீடியோ கேமராவாகவும் பயன்படுத்தபடுகிறது. இது எளிதாக கதவுகளில் பொருத்தபடுகிறது. அறையில் உள்ளேயும்,வெளியேயும் எளிதில் படம்பிடித்துவிடும்.இது படம்பிடிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்:

துணிய போட்டு மூடுங்க! அல்லது சூயிங்கம் போன்ற ஒட்டும் வகையிலானதை பயன்படுத்தி அதை மறைத்து விடுங்கள். வேறு ஏதாவது ஐடியா இருந்தால் கமென்ட் பண்ணுங்க.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X