ஆத்தாடி.....இப்படி ஒரு பாம்பு பாத்திருக்கிங்களா...!

|

சின்ன வயசுல பாட்டி சொன்ன கதைகளில் தாங்க நாம் கேட்டிருப்போம் 5 தலை பாம்பு இரண்டு தலை பாம்பு அப்படி இப்படினு நம்மள பயமறுத்தி தூங்க வைக்கறதுக்கு சொல்லுவாங்க.

நிஜமாலுமே இங்க நிறைய இரண்டு தலை பாம்புகள் இருக்குதுங்க அது உண்மைதாங்க.

இதோ உங்களுக்காக உலகெங்கும் இருக்கும் இரண்டு தலை பாம்புகளின் படங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

படத்தோட அப்படியே பாம்பை பற்றி சில தகவல்களை பார்ப்போமாங்க..

#2

#2

பாம்பு ஊரும் வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு

#3

#3

பொதுவாக உலகில் இதுவரை கண்டறிப்ட்டுள்ள அனைத்து பாம்புகளுக்கும் கால் மற்றும் காதுகள் இல்லை.. ஆனால் இலை வேகமாக நகர்க் கூடியவை

#4

#4

பொதுவாக பாம்பு ஒரு மிகவும் சாதுவான பிராணி தாங்க

#5

#5

நாம் அதற்கு ஏதாவது இடைஞ்சல் செய்தால் மட்டுமே அது நம்மை தீண்டுகிறதுங்க

#6

#6

பாம்பின் விஷம் அதன் பல்லின் மேல் பகுதியில் இருக்கும் நச்சு பையில் மட்டுமே இருக்கும்.. சில பாம்புகள் தனது வாலிலும் விஷத்தை கொண்டிருக்கும்

#7

#7

இந்தியாவில் மட்டும் சுமார் 230 பாம்பினம் உள்ளதுங்க

#8

#8

இதில் அதிகமே 50 வகை பாம்புகள் தான் விஷத் தன்மை கொண்டிருக்கின்றன

#9

#9

பாம்பின் முக்கிய உணவு எலி மற்றும் கூடுகளில் இருக்கும் பறவைகளின் முட்டைகள் தாங்க

#10

#10

பொதுவாக நீங்கள் படத்தில் பார்த்து வரும் இந்த இரட்டை தலை பாம்புகள் அதிகம் வெளியில் வருவதில்லை

#11

#11

பாம்பு தான் இட்ட முட்டைகளுக்கு அதிக பாதுகாப்பு தருவதில்லை இதனால் இதை மற்ற பாம்புகள் எளிதில் உண்ணுகின்றன

#12

#12

பாம்புகளின் தனது வாயை விட பெரிய இரையை எளிதில் சாப்பிட்டு விடும்

#13

#13

சில கடற் பாம்புள் தங்களது தோலின் மூலம் சுவாசிக்கின்றன

#14

#14

உலகிலேயே மிகப் பெரிய பாம்பு அனகோன்டா தாங்க

#15

#15

ஆப்பிரிக்க காடுகளில் இருக்கும் பாம்புகள் தான் உலகிலேயே அதிக விஷத் தன்மை வாய்ந்தது

#16

#16

பாம்புகடியால் அமெரிக்காவில் மட்டும் ஆண்டு தோறும் இறப்பவரிகளின் எண்ணிக்கை 8 ஆயிரம் பேர்

#17

#17

பாம்புகளில் விஷம் மருத்துவ தன்மை உடையதால் இன்று பெருமளவு வேட்டையாடப்பட்டு வருகின்றன

#18

#18

இந்தோனேஷியாவில் அதிகளவு பாம்புகள் வாழ்கின்றன

#19

#19

3 நிமிடத்தில் 51 முறை பல் பிடுங்காத பாம்பை முத்தமிட்டு கின்னஸ் சாதனை புரிந்தார் மலேசியாவை சேர்ந்த நபர்

#20

#20

எப்பொழுதுமே பாம்பு முதலில் மனிதனை கடிப்பதில்லை... மனிதன் பாம்பை தொந்தரவு செய்த பின்பே அது சீரும்

#21

#21

இவை பெரும்பாலும் அமெரிக்காவில் தான் இருக்கின்றன

#22

#22

இதன் இரண்டு தலைகளிலும் விஷம் இருக்கும்

#23

#23

மேலும் இவை விரைவில் இறந்து விடுகின்றன

#24

#24

இவை மனிதர்களை அதிகம் கடிப்பதில்லை

#25

#25

மற்ற பாம்புகளை போலவே தான் இதன் விஷமும் இருக்கும்

#26

#26

இந்த இரண்டு தலை பாம்புகள் மற்ற பாம்புகளை போலவே தான் வேகமாக ஊர்ந்து செல்லும்

#27

#27

இங்கு கிளிக் செய்யுங்கள்....</a>இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க <a href=இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com" title="இங்கு கிளிக் செய்யுங்கள்....இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com" loading="lazy" width="100" height="56" />இங்கு கிளிக் செய்யுங்கள்....இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Images courtesy Bajiroo

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X