செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட அற்புதப் புகைப்படங்கள்....!

இன்று செயற்கைக் கோள்கள் மூலம் நாம் உலகத்தை காணமுடியும் , செயற்கைக் கோள்கள் கழுகின் கண்கள் போன்று செயல்படுகின்றன. இதன் மூலம் நாம் எதையும் பார்க்க முடியும். செயற்கைக் கோள்கள் இல்லாமல் இன்று யாறும் இயங்க முடியாது ஏனெனில் அனைவரும் செயற்கைக் கோள்களை நம்பிதான் வாழ்கிறோம். செயற்கைக் கோள்களைக் கொண்டு பல கோணங்களில் புகைப்படங்களை எடுக்க முடியும்.

அவ்வாறு செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் சில அழகான புகைப்படங்களைப் பார்ப்போமா...

ஸ்மார்ட்போன்களுக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேம்பாம்பே என்ற டெம் குன்சா நதிக்கரையில் அமைந்துள்ளது. அதனுடைய வரைப்படம் தான் இது.

#2

ஆஸ்திரேலியாவின் ஒரு மாவட்டத்தின் வயலின் புகைப்படம் இது.

#3

இந்த புகைப்படம் சிரியாவில் உள்ள The Citadel of Aleppo என்ற இடத்தை குறிப்பதாகும். இந்த இடம் முழுவதும் மலைப்பிரதேசம் ஆகும்.

#4

Utah என்ற நாட்டில் colaroda என்ற நதிக்கரையை செயர்க்கைக் கோள் படமாக எடுத்துள்ள புகைப்படம் இது.

#5

The Palace of Versailles என்பது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு பகுதியாகும். அதனுடைய புகைப்படம் தான் இது.

#6

இது ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள ஒரு கடற்க்கரையாகும். இதன் அழகை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

#7

அரபு நாடுகளில் உள்ள ஒரு பகுதிதான் ஏமன் என்ற பகுதி. இந்த பகுதியில் மோசமான புயல் தாக்கிய போது எடுத்த புகைப்படம் தான் இது.

#8

இந்த பகுதியை Island of Love என்றும் அழைப்பார்கள். இது பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருக்கும். இது செயர்க்கைக்கோளின் துணையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

#9

குனியா என்ற நாட்டில் மானம் என்ற ஒரு எரிமலை உள்ளது . அந்த எரிமலையின் புகைப்படம் டான் இது.

#10

இது இட்டாலி நாட்டில் உள்ள மவுன்ட் விசுவியஸ் என்ற மலையாகும் . இதனைப் பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருக்கும்.

#11

தென் ஆப்ரிக்காவில் நமிப் என்ற பாலைவனம் தான் இது.

#12

ஆர்லிட் என்ற யுரேனிய சுரங்கம் தான் இது. இது நைகர் என்ற நாட்டில் அமைந்துள்ளது.

#13

நிலநடுக்கதால்ஸ உருவான பாக்கிஸ்தானில் உள்ள ஒரு தீவுதான் இது.

#14

டோஹா என்ற நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு செயர்க்கை தீவுதான் இது.

#15

ரஷ்யாவில் வின்ட்டர் ஒலிம்பிக்ஸ் என்கிற இடம் தான் இது.

#16

பஹாமஸ் என்ற நாட்டில் மூன்று வகையான தீவுகள் உள்ளது அந்த தீவுதான் இது.

#17

ஸ்பெயின் நாட்டில் உள்ள குலிவர் என்ற தீம்பார்க் தான் இது. வெலன்சியா என்ற மாகாணத்தில் இது அமைந்துள்ளது.

#18

shiyuan Park என்பது சீனாவில் சயான் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

#19

இது கடற்க்கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரு பகுதியாகும். ஹாங்காங் நாட்டில் உள்ள இடமாகும்.

#20

இது நார்த்தன் தீவு நகரத்தில் அமைந்திருக்கும் ஒரு தீவு ஆகும். இதனை wish என்ற ஆங்கில வார்த்தையாலும் அழைப்பார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட்போன்களுக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்