Just In
- 5 min ago எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- 1 hr ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- 2 hrs ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 4 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
Don't Miss
- Movies இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாராட்டுகளை அள்ளிக் குவிக்கும் புதிய சிக்மா கேமரா!
சிக்மா தனது தலைசிறந்த புதிய கேமரா ஒன்றை சமீபத்தில் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு சிக்மா எஸ்டி1 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மிகவும் ஸ்டைலாக இருக்கும் இந்த கேமரா செயல்பாட்டிலும் சூப்பராக இருக்கும்.
இதன் முக்கிய தொழில் நுட்பங்களைப் பார்த்தால் இந்த கேமரா இன்டர்சேஞ்சபுள் லென்ஸ் எஸ்எல்ஆர், 15எக்ஸ்3எம்பி போவோன் எக்ஸ்3 சிமோஸ் சென்சார், 11 எஎப் சென்சார், 48 எம்பி கொண்ட எல்சிடி திரை மற்றும் எஎப் பைன் டியூனிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
மேலும் வியூவ் பைன்டர், 3.0 இன்ச் எல்சிடி மானிட்டர் மற்றும் லயன் பேட்டரி போன்றவற்றையும் இந்த கேமரா கொண்டுள்ளது. இதன் எடை 700 கிராம் மட்டுமே. இந்த கேமராவின் செயல்பாடு மிக வேகமாக இருக்கும்.
இந்த கேமராவில் யுஎஸ்பி 2.0 மற்றும் வீடியோ அவுட் உள்ளதால் இது எடுக்கும் படங்களை மிக எளிதாக பரிமாற்றம் செய்ய முடியும்.
மேலும் பல நவீன் தொழில் நுட்பங்களைக் கொண்டு வரும் இந்த கேமராவின் விலை ரூ.115000 ஆகும். ஏற்கனவே இந்த கேமராவிற்கு பலரிடமிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக போட்டோ எடுக்கும் துறையில் ஈடுபடுபவர்களுக்கு சரியான கேமராவாக இது இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470