நம்பிக்கை வைத்தால் பேப்பரும் போட்டோ எடுக்கும்.!!

Written By:

இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து நம் அனைவரையும் வியக்க வைக்கும் பல விசித்திரமான கருவிகள் அறிவிக்கப்பட்டும், வெளியிடப்பட்டும் வருகின்றன. இவை அன்றாட பணிகளை சுலபமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க உதவுகின்றன. அந்த வரிசையில் உங்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்க காத்திருக்கும் கருவி என்ன அது என்ன செய்யும் என்ற தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கேஜெட்

புகைப்படம் மற்றும் வீடியோக்களை மொபைல் போன் தரத்தில் எடுக்கும் திறன் கொண்ட 6mm (எம்எம்) தட்டையாக இருக்கும் சிறிய கருவி தான் இது.

பேப்பர்

இந்த கருவியில் மிகவும் சிறிய கேமரா பாகங்கள் பழைய காலத்து பேப்பரில் நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளன.

பேட்டரி

இந்த கருவியின் பேட்டரி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு நிலையை காண்பிக்க சிறிய பாகங்களின் ஒவ்வொரு யூனிட்களிலும் எல்ஈடி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

பரிமாற்றம்

16ஜிபி மெமரி கொண்ட இந்த கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பரிமாற்றம் செய்ய பில்ட்-இன் யுஎஸ்பி வழங்கப்பட்டுள்ளது.

தரம்

43 கிராம் எடை கொண்ட இந்த கேமரா மூலம் 1280*1024 தரத்தில் புகைப்படம் மற்றும் 720*480 தரத்தில் வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Read here in Tamil about the Piece Of Paper Is A Camera That Can Take Pictures.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்