சொதப்பினாலும் உங்களை 'சிரிக்க' வைக்கும் புகைப்படங்கள்!!

Written By:

புகைப்படம் எடுத்து கொள்வது சந்தோஷமான விஷயம் என்றே கூற வேண்டும். ஆனால் புகைப்படமானது எதிர்பார்த்தை போன்றே வரும் போது தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும். தினமும் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் எப்படி போனாலும் கவலை இருக்காது, இதுவே வெளியூர் பயணங்களின் போது எடுக்கும் புகைப்படங்கள் சற்றே சொதப்பினால் அனைவருக்கும் கவலை இருக்க தான் செய்யும்.

பயணங்களின் போது எடுக்கப்பட்டு மோசமாக சொதப்பிய புகைப்படங்கள் எடுத்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், உங்களை சிரிக்க வைக்கவே காத்திருக்கின்றன. செமயாக சொதப்பிய சில புகைப்படங்கள் ஸ்லைடர்களில்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கடல்

கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் முழுமையாக சொதப்பியதோடு பார்க்கவே பயங்கரமாகவும் இருக்கின்றது. 

மனிதன்

பயம் வேண்டாம் இது மனிதன் தான். 

செல்பீ

செல்பீ ஸ்டிக் இல்லை, அது எடுப்பவரின் கை தான். 

சிலை

காற்றில் மிதக்கும் சுதந்திர தேவி சிலை

ஏலியன்

பார்க்க ஏலியன் போன்றிருக்கின்றதா, இது மனிஷன் தான். 

மொபைல்

இது போட்டோஷாப் செய்யப்படவில்லை, உண்மையான புகைப்படம் தான் இப்படி இருக்கின்றது. 

நாய்

இந்த நாய் குட்டி பார்க்கவே வித்தியாசமாக இருப்பதை போன்று படமாக்கப்பட்டுள்ளது.  

நீர்வீழ்ச்சி

மிகவும் அழகான, அபாயகரமான நீர்வீழ்ச்சி. 

உடல்

ஒரே உடல், பல பகுதிகள் பானரோமிக் புகைப்படத்தில் சாத்தியமே. 

பாதி

உடலை வெவ்வேறு பகுதிகளாக பிரித்து எடுப்பதும் புகைப்பட யுக்தியோ. 

தலை

இப்படி ஓர் புகைப்படத்தை யாரும் எடுத்திருக்க முடியாது. 

தலை

தலை ஒன்று தான் ஆனால் சற்றே நீளமானது. 

புகைப்படம்

புகைப்படம் எடுக்கும் முன் சிறிய குறுக்கீடு, அவ்வளவு தான். 

நாய்

நாய்குட்டி : பாதி இருக்கு, மீதி எங்க.??

பூமி

இந்த கோணத்தில் பூமி எப்படி தெரிகின்றது

வாத்து

வாத்து, ஆனால் கொஞ்சம் நீளமான வாத்து. 

வாகனம்

நிஜத்தில் நான்கு சக்கர வாகனம் தான் 

ஆகாயம்

புகைப்பட கலைஞரின் எண்ணத்தில் அபாயகரமான நிலப்பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Panoramic fails that turned scary photography. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்