For Quick Alerts
For Daily Alerts
Just In
- 11 min ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- 2 hrs ago SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- 2 hrs ago WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- 2 hrs ago நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
Don't Miss
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Movies லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பளிச்சென்று படம் பிடிக்கும் பானசோனிக் கேமரா
Camera
oi-Karthikeyan
By Karthikeyan
|
சூப்பரான பல நவீன கேமராக்களைக் களமிறக்கியிருக்கும் பனோசோனிக் நிறுவனம் அடுத்ததாக ஒரு புதிய கேமராவை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய கேமரா பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் வருகிறது.
இந்த புதிய கேமராவிற்கு லுமிக்ஸ் டிஎம்சி ஜி5 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமராவில் வீனஸ் என்ஜின் VII சென்சார் உள்ளதால் இது மிகத் தெளிவான போட்டோக்களை எடுக்கும். குறிப்பாக புகைப்படத் துறையில் இருப்போருக்கு இந்த கேமரா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த லுமிக்ஸ் கேமரா 3 இன்ச் அளவில் ஒர டிஸ்ப்ளேயைக் கொண்டு வருகிறது. அதோடு இது 16எம்பி சென்சார் சொண்டிருப்பதால் இருட்டான இடங்களிலும் மிகத் தெளிவான போட்டோக்களை எடுக்க முடியும். அதுபோல் இந்த கேமரா முழு எச்டி வீடியோவையும் எடுக்கும் சக்தி வாய்ந்தது.
இந்த கேமரா இரண்டு மாடல்களில் வருகிறது. இந்த கேமராவில் வரும் சாதாரண மாடல் ரூ.47,000க்கு விற்கப்படுகிறது. இந்த கேமராவின் உயர்தர மாடல் ரூ.70,000க்கு விற்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: