ஃபோட்டோ கிராபில் தேவைப்படாத 10 சாதனங்கள் என்னென்ன தெரியுமா.....!

By Jagatheesh
|

இன்று புகைப்படம் எல்லோராலும் விரும்பக்கூடிய ஒன்றாக உள்ளது. பல புகைப்பட கலைஞர்கள் தங்கள் சிறந்த புகைப்படஙகளை எடுத்து அதில் பல விருதுகளும் வாங்கியுள்ளார்கள். இன்று நமது நினைவுகளை சேமிக்க புகைப்படம் என்பது இன்றியமையாததாக உள்ளது. அப்படிப்பட்ட புகைப்படங்களை எடுக்க பல்வேறு விதமான கேமராக்கள் வந்துள்ளன. அதோடு மட்டும் அல்லாமல் அதனுடன் பல துணைச்சாதனஙகளும் வந்துள்ளன.

அவற்றில் தேவைப்படாத சிலச் சாதனஙகளைப் பார்போமா......

ஸ்மாட்போன் கேலரிக்கு இங்கு கிளிக் செய்யவும்

#1

#1

இன்று பல்வேறு வகையான ஸ்மாட் கடிகாரங்கள் வந்துவிட்டன அவைகள் சிறந்த வசதிகளையும் பெற்றுள்ளன. ஸ்மாட் கடிகாரங்கள் மூலம் புகைப்படங்கள் எடுக்கும் வசதியும் வந்துவிட்டன. அதுமட்டும் அல்லாமல் அதில் நமது உடல்நிலையை சரி பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த சாதனமானது 1.41MPலைக் கொண்டிருப்பதால் இதன் புகைப்படம் குறைந்த கிளாரிட்டியுடன் காணப்படுகிறது. அதனால் இதனை பலரும் விரும்புவதில்லை .

#2

#2

இந்த சாதனம் பெருமளவில் வெற்றி பெறவில்லை ஏனெனில் இதனுடை ப்ளாஷ் தெளிவான புகைப்படத்தை எடுக்க உதவவில்லை. எனவே இந்த சாதனத்தை தயாரிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வந்திருக்கும் நோக்கியாவின் ப்ளாஷ் சாதனம் நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள்.

#3

#3

இந்த சாதனம் தேவையற்றது என்று பலரும் கூறக்காரணம். போன் கேமராவில் புகைப்படம் எடுக்க எளிமையாக இருப்பதால் அதனை எங்கு வேண்டும் என்றாலும் எடுத்துச் செல்லாம் என்பதால் தான். ஆனால் இப்படி ஒரு லென்ஸை துணையாக எடுத்து சோல்ல யாரும் விரும்பமாட்டார்கள். அதனால் இது பயன்னுள்ளதாக இருக்காது என்ரு பலரும் கருதுகிறார்கள்.

#4

#4

இது கேமராவுடன் இருக்கும் எஸ்ட்ரா லென்ஸ் . பெரும்பாலான கேமராக்கள் இதுபோன்ற லென்ஸ் உடன் சேர்ந்திருபதனால் . இதனை யாரும் விரும்புவதில்லை. இதற்கு பதிலாக Sony Alpha NEX-7 சிறப்பானதாக உள்ளது.

#5

#5

இதுதான் நம்ம கேமராவிலே அதிகமான செலவில் பயன்படுத்தப்படும் துணைச்சாதனம் ஆகும். இதனுடைய விலையானது 8000 டாலர்கள் ஆகும். RGB சென்சாரைக்காடிலும் சிறுது வித்தியாசமாக தெரிவதால் இதனையும் மக்கள் விரும்புவதில்லை. இதற்கு பதிலாக Tri-X சிறப்பானதாக உள்ளது.

#6

#6

இது புகைப்படம் எடுக்கும் போது நமது கைகள் நடுங்காமல் இருக்கப் பயன்படுகிறது. இதனைக்கொண்டு நாம் நல்ல தெளிவான புகைப்படங்களை எடுக்கலாம். இது போனை பயன்படுத்துவோர்க்கு இதனை தூக்கி செல்வதற்க்கு கடினமாக இருப்பதால் இந்த சாதனத்தை வாங்கவும் தயங்குகிறார்கள்.

#7

#7

இந்த சாதனம் தொலைவில் உள்ள காட்சிகளை தெளிவாக எடுக்க பயன்படுகிறது. ஐபோன்களில் மிக தொலைவில் உள்ள காட்சிகளை எடுத்தால் அது சிறிது மங்கலாக தெரிகிறது. இது பயன்னுள்ளது தான் இதனை போனுடன் எடுத்து செல்ல முடியாத தால் இந்த சாதனத்தை வாங்கவும் தயங்குகிறார்கள்.

#8

#8

இந்த சாதனமும் தொலைவில் உள்ள காட்சிகளை தெளிவாக எடுக்க பயன்படுகிறது. இதனை கேமராக்களில் பயன்படுத்துவதால் இது பயனுள்ளதாக தான் இருக்கும் . இதனை விட நல்ல லென்ஸ்சுகள் மார்கட்டில் வந்துள்ளமையால் .இந்த சாதனத்தை வாங்கவும் தயங்குகிறார்கள். இதற்கு பதிலாக Zeiss 55mm f/1.4.சிறப்பானதாக உள்ளது.

#9

#9

இந்த கேமரா ஸ்ட்ரபும் தேவை இல்லாத ஒன்றாக மக்கள் கருதுகிறர்கள். இந்த வகையான ஸ்ட்ராப்பானது . புகைப்பட கலைஞர்களுக்கு நன்றாக இருக்கும் .ஆனால் சாதரண மக்களுக்கு இது தேவையில்லாத ஒன்றுதான்.

#10

#10

இந்த ஸ்விம் மாஸ்க் சாதனம் பயனுள்ளதாக இருந்தாலும் இதனைக்கொண்டு தண்ணிரில் புகைப்படத்தை எடுத்தால் சிறிது மங்களாகத்தான் தோன்றும் அதனால் இதனைப் பயன்படுத்துவதை விடுத்து நீச்சல் அடித்து மகிழ்வதில் நாட்டம் கொள்ளுங்கள்.

ஸ்மாட்போன் கேலரிக்கு இங்கு கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X