Home » Authors

Author Profiles

SUB EDITOR -TAMIL
நான் செ.பிரகாஷ். எனக்குத் தொழில் படிப்பதும், எழுதுவதும். இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். நான் 10 ஆண்டு காலம் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றிவருகிறேன். தற்போது தமிழ் Gizbot இணையதளத்தில் சப் -எடிட்டராக இருக்கிறேன். தொழில்நுட்பம், கேட்ஜெட்ஸ் மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்களை எழுத விரும்பிய எழுத்தாளன். புதிய தொழில்நுட்பங்களையும் புதிய முயற்சிகளையும் விரும்பும் மாடர்ன் டெக் தமிழன்.
Sub Editor
தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களைத் துல்லியமாக எழுதுவதே எனது நோக்கம். புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் உண்டு, கேட்ஜெட் பிரியர், மாடர்ன் டெக் தமிழன்.
Sub editor
கேட்ஜெட் தொடர்பான விஷயங்களை ஆராய்வதில் விருப்பம். இந்திய அரசியல் உட்பட உலக அரசியலை உற்று நோக்குவதில் மிக ஆர்வம்.
Senior Sub-Editor
நல்ல கட்டுரைகளை எழுதுவதால் எவரையும் சென்றடைய முடியும் என்பதை தீர்க்கமாக நம்பும் ஒரு பத்திரிகைக்காரன்; 7 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்ப செய்திகளை எழுதி வரும் ஒரு புகைப்படக்காரன்!
Sub-Editor
கணினி அறிவியலில் பட்டம்பெற்ற எனக்கு ஊடகத்தின் மீதான ஆர்வம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டத்தை பெற வைத்தது. அப்போதில் இருந்து ஆர்வத்தின் பின்னே சென்று கொண்டிருக்கிறேன். பணி அனுபவம் 5 ஆண்டுகள் நெருங்கிவிட்டது. இப்போது, கிஸ்பாட் தளத்தில் இருக்கிறேன்.
Managing Editor
வாகன விற்பனை மற்றும் பழுது நீக்கு துறையில் பணியாற்றிய அனுபவமுடையவர். 11 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X