யாஹூ மெயில் ஆப்பில் காலர் ஐடி, போட்டோ அப்லோட் அம்சங்கள்.!

யாஹூ மெயில் செயலில் காலர் ஐடி மற்றும் போட்டோ அப்லோடு வசதி அறிமுகம்

By Siva
|

யாஹூ மெயில் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக அதன் மெயில் செயலியையும் வைத்திருப்பார்கள். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை செய்து வரும் யாஹூ மெயில் தற்போது புதிய அப்டேட்டில் இரண்டு புதிய வசதிகளை இணைத்துள்ளது.

யாஹூ மெயில் ஆப்பில் காலர் ஐடி, போட்டோ அப்லோட் அம்சங்கள்.!

ஒன்று காலர் ஐடி மற்றும் இரண்டாவது போட்டோ அப்லோடு. இதன் மூலம் யாஹூ மெயில் செயலி உங்கள் மெயில் வாடிக்கையாளரை போன் காண்டாக்டில் இணைக்கின்றது. அதுமட்டுமின்றி அவர்களுடைய புகைப்படத்தையும் அப்லோடு செய்யும் வசதியையும் இணைத்துள்ளது.

யாஹூ மெயில் செயலியில் இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டு வித போன்களிலும் உள்ளது. காலர் ஐடி வசதி இணைக்கப்பட்டுள்ளதால் உங்களுக்கு வரும் போன் அழைப்பு உங்கள் காண்டாக்டில் இல்லாதவராக இருந்து யாஹூ மெயிலில் உள்ளவராக இருந்தாலும் அவருடைய பெயர் உங்களுக்கு தெரிய வரும். யாஹூ மெயிலில் உள்ள அவருடைய விபரங்களில் இருந்து எடுத்து உங்கள் காலர் ஐடியில் செயல்படும்

பழைய ஸ்மார்ட்போன்களை பயனுள்ள கருவிகளாக மாற்றுவது எப்படி?

அதேபோல் மெயிலில் உள்ள வாடிக்கையாளர் ஒருமுறை உங்களுக்கு கால் செய்தால் போதும், அவருடைய காண்டாக்ட் எண், தானாகவே உங்கள் போனின் கால் ஹிஸ்ட்ரியில் இணையும் வசதியும் உண்டு.

இந்த புதிய வசதியை நீங்கள் பெற வேண்டும் எனில், யாஹூ செயலில் செட்டிங்ஸ் சென்று, அங்கிருந்து move on to Phone → Call Blocking and Identification செல்ல வேண்டும்.பின்னர், அதில் உள்ள சுவிட்சை ஆன் செய்து சேவ் செய்து கொண்டால் போதும்

அதேபோல் போட்டோக்களை அப்லோடு செய்ய இந்த வசதியை எனேபிள் செய்தால் தானாகவே ஸ்மார்ட்போனில் உள்ள கேமிரா ஓப்பன் ஆகி போட்டோ எடுக்க வசதியாகிவிடும். இதற்கு செட்டிங்ஸ் -போட்டோ அப்லோடு - அப்லோடு போட்டோஸ் என்ற ஆப்சன்களை எனேபிள் செய்ய வேண்டும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Yahoo Mail app for Android and iOS gets updated receiving photo upload and Caller ID features. Take a look!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X