ட்ராய் அறிமுகம் செய்துள்ள 3 ஆப்ஸ் : ஏன்.? எதற்கு.? நமக்கு என்ன பயன்.?

வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், டெலிகாம் ரெகுலேட்டரி ஆணையம் (டிராய்) திங்களன்று (நேற்று) டிராய் மைகால் ஆப் உடன் சேர்த்து மொத்தம் மூன்று பயன்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

|

வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், டெலிகாம் ரெகுலேட்டரி ஆணையம் (டிராய்) திங்களன்று (நேற்று) டிராய் மைகால் ஆப் உடன் சேர்த்து மொத்தம் மூன்று பயன்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

ட்ராய் அறிமுகம் செய்துள்ள 3 ஆப்ஸ் : ஏன்.? எதற்கு.? நமக்கு என்ன பயன்.?

தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் தரம் வாய்ந்த சேவையை வழங்க மொபைல் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை பெறுவது என்பது முக்கியமாக செயல்பாடாக இருக்கும் டிராய் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார்.

வெளியாகியயுள்ள மூன்று ஆப்ஸ்களில் ஒன்றான மைகால் ஆண்ட்ராய்டு பயன்பாடு, மொபைல் பயனர்கள் உண்மையான நேரத்தில் அழைப்பு தரத்தை மதிப்பிடுவதற்கு உதவும், ஒரு நட்சத்திரத்திலிருந்து ஐந்து நட்சத்திரங்கள் வரை (ஐந்து நட்சத்திரம் என்பது மிக உயர்ந்தவையாகும்) வழங்க வழிவகுக்கும்.

மொபைல் பயனர்கள் இந்த பயன்பாடுகளை பதிவிறக்க வேண்டும். ஒவ்வொரு அழைப்பின் முடிவிலும், பயன்பாடானது பயனர்கள் வெளியே உள்ளார்களா அல்லது உள்ளே உள்ளார்களா அல்லது பயணம் செய்து கொண்டு இருக்கிறார்களா என்று கேள்விகள் கேட்கும் மற்றும் மதிப்பீட்டின் அதிர்வெண் ஆனது பயனரால் கட்டுப்படுத்தப்படும். அதாவது மொபைல் பயனர்கள் ஒரு நட்சத்திரத்திலிருந்து ஒரு நட்சத்திரத்திலிருந்து அதன் தரத்தை அடிப்படையாக மதிப்பிடலாம்.

ட்ராய் அறிமுகம் செய்துள்ள 3 ஆப்ஸ் : ஏன்.? எதற்கு.? நமக்கு என்ன பயன்.?

டிராய் இணையதளத்தில் உள்ள ஒவ்வொரு டெலிகாம் நிறுவனங்களின் அழைப்புகளுக்கான மதிப்பீட்டை பொதுமக்களே பொதுவாக வெளியிடலாம். "தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் அழைப்புத் தரத்தை மேம்படுத்துவதற்கு இது உதவுகிறது" என்று டிராய் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா இந்த செய்திகளை வெளியிட் டபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டிராய் மேலும் இரண்டு பயன்பாடுகளை - ஆட்டோ டெஸ்ட் எனேபிள்டு மைஸ்பீட் ஆப் மற்றும் டூ-நாட் டிஸ்டர்ப் 2.0 ஆப் ஆகிய ஆப்ஸ்களையும் சேர்த்தே - அறிமுகம் செய்தது.

மைஸ்பீட் ​​பயன்பாடானது தரவு வேகங்களை இலவச சோதனை மற்றும் அநாமதேயமாக தானியங்கி சோதனை செய்ய உதவும். டூ-நாட்- டிஸ்டர்ப் ஆப் ஆனது புதிய எஸ்எம்எஸ் ஸ்பேம் கண்டறிவு இயந்திரத்துடன் வருகிறது. அதாவது ஒரு செய்தி ஸ்பேம் என்பதை குறிக்கும். பயன்பாட்டாளருக்கு அனுப்புபவர்களை அடையாளம் காண்பிப்பதோடு, மேலும் செய்திகளை அனுப்புவதையும் எச்சரிக்கிறது. மேலும் பயனரின் புகாரின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் அம்சங்களும் இந்த ஆப் கொண்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
TRAI launches new apps to get customers feedback. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X