Just In
- 50 min ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- 2 hrs ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 3 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 3 hrs ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Don't Miss
- Movies பிரபல யூட்யூபர் 27 வயதில் மரணம்.. அப்படி என்ன ஆச்சு?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாவை ஏழை நாடுனு சொன்ன ஸ்னாப்சாட் ஒரு ஆவிகளுக்கான ஆப், அப்படியா.?
"கொஞ்சம் நஞ்சம் பேச்சாடா பேசுனா.!!?"
பேய்கள் ஆவிகள் இருப்பது உண்மையா..? - நம்மில் பெரும்பாலோனோர்கள் இந்த கேள்வியை தத்தம் வாழ்க்கையில் சந்தித்து இருப்போம். ஆனால் பதிலை தான் கண்டுபிடித்திருக்க மாட்டோம். அதாவது பேய்கள் இருப்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று அர்த்தம்..!
ஆனால், உலகம் முழுக்க ஸ்னாப்சாட் பில்டர் பயன்படுத்தும் மக்கள் தங்களிடம் ஆதாரம் இருப்பதாக நம்புகின்றனர். ஸ்னாப்சாட் பில்டர் பயன்பாடானது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது உடன் இதை பயன்படுத்தும் பல சந்தர்ப்பங்களில் சில அசாதாரண விஷயங்கள் நடக்கும், நடக்கிறது என்றும் நம்பப்படுகிறது.!
மர்ம உருவங்கள் :
ஸ்னாப்சாட் பில்டர்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களில் நன்கு கவனித்தபோது தான் அதன் பின்னனியில் உள்ள பேய், ஆவி, மர்ம உருவங்களை கைப்பற்ற முடிந்தது.
ஸ்னாப்சாட் பில்டர் மர்மம் #01
ஜன்னலுக்கு பின்னே ஒரு வெள்ளை முகம்..!
அதிர்ச்சி :
க்ரான்னி டௌடால் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த செல்பீயில் அவருக்கு பின்னுள்ள ஜன்னலில் ஒரு மர்ம வெள்ளை உருவம் தெரிவதை காண முடிகிறது இதை அவரது சகோதரி வெளிப்படுத்தி அதிர்ச்சியை கிளப்பினார்.
ஸ்னாப்சாட் பில்டர் மர்மம் #02
ஸ்னாப்சாட் பில்டர் புகைப்படம் ஒன்றில் பதிவான முகம்..!
தலைக்கு மேல் :
தனது நண்பர்கள் அறிமுகப்படுத்த ஸ்னாப்சாட் பில்டரை பயன்படுத்தி எடுத்த செல்பீ ஒன்றில் அவரின் தலைக்கு மேல் அவர் முகத்தை போலவே ஒரு முகம் தோன்றியுள்ளது.
ஸ்னாப்சாட் பில்டர் மர்மம் #03
ஸ்னாப்சாட் பில்டரில் சிக்கிய அந்த நான்காவது ஆள்.!
சிறிய பெண் :
ஸ்னாப்சாட் பில்டரில் எடுக்கப்பட்ட இந்த செல்பீயில் அனைவருக்கு பின்னாலும் ஒரு சிறிய பெண் பின்னணியில் உட்கார்ந்துதிருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையில் இந்த குடும்பத்தில் எந்தவொரு சிறு பெண்ணும் கிடையாது..!
ஸ்னாப்சாட் பில்டர் மர்மம் #04
பேய் தங்கி வாழ்கிற மருத்துவமனை..!
நடமாடும் உருவம் :
ஒரு மருத்துவமனை ஊழியர் அவர் வேலைதான் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை தன் பெண் தோழிக்கு நிரூபிக்க ஸ்னாப்சாட்டில் எடுத்த இந்த புகைப்படத்தின் இறுதியில் ஒரு வெள்ளை உருவம் நடமாடுவதை காண முடிகிறது.
ஸ்னாப்சாட் பில்டர் மர்மம் #05
இடம் மாறிய முகங்கள்.
பீதி :
ஸ்னாப்சாட் பில்டரில் பதிவான பீதியான அதே சமயம் நகைப்பான ஒரு புகைப்படம் தான் இது.
சாப்ட்வேர் :
இதுபோன்ற மர்மமான பதிவுகள் நடக்கும் மறுபக்கம் ஸ்னாப் சாட்டின் லோகோவே சற்று பீதியானதாக தான் ஆவிகளை கண்டறியும் சாப்ட்வேர் என்றும் சிலரால் நம்பப்படுகிறது
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470