Just In
- 1 hr ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 2 hrs ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 2 hrs ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 4 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
Don't Miss
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
வாட்ஸ்ஆப் அதிகமாக யூஸ் பண்ணிறீங்களா.? முதலில் 'இவைகளை தெரிந்து கொள்ளுங்கள்.!
நாளுக்கு நாள் வாட்ஸ்ஆப் பாதுகாப்பற்ற ஒன்றாக மாறிக்கொண்டே போகிறது. அப்படியாக உங்களால் நம்ப முடியாத சில வாட்ஸ்ஆப் மோசடிகள் இதோ.!
எந்த சமூக ஊடக அரங்காக இருப்பினும், அது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் , இன்ஸ்டாகிராம் அல்லது வேறு எதுவாக இருப்பினும் அனைத்திலும் நல்லது - கெட்டது, சாதகம் - பாதகம் என இரண்டுமே இருக்கும்.
எடுத்துக்காட்டுக்கு வாட்ஸ்ஆப் ஆனது உங்ககளின் சிறந்த பயன்பாடாக இருக்கலாம் ஆனால் அதிலும் சில சமயம் 'பொறி'கள் வைக்கப்படுகின்றனர். எனவே, நீங்கள் என்ன நடக்கிறது என்பதில் கவனமாக, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே சமூக ஊடக அரங்கில் இதன் மோசடி செய்திகளும் சேர்த்தே வெளியாகத் தொடங்கியது.
அவைகள் இருபக்கமிருக்க நீங்கள் ஒரு ஆக்டிவ் ஆன வாட்ஸ்ஆப் பயனர் என்றால், நீங்கள் கண்டிப்பாக கீழ்வரும் 5 மோசடிகளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மோசடி #01
நீங்கள் அடிக்கடி வாட்ஸ்ஆப்பில் "இந்த வவுச்சரை பயன்படுத்தி ரூ.100 பெறுங்கள்" என்ற மெஸேஜை காண முடியும். இது போன்ற மெஸேஜ்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் அதை கிளிக் செய்ய கேட்கப்படும் பின்னர் உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும் என்றும் கேட்கும். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் இணைப்பை கிளிக் செய்யாதீர்கள்.
மோசடி #02
"வாட்ஸ்ஆப் முடிவுக்கு வருகிறது" என்ற மெஸேஜ் பல ஆண்டுகளாக சமூக ஊடக அரங்கு முழுவதும் உலா வரும் ஒரு மோசடி செய்தியாகும். இது சார்ந்த விடயத்தில் வாட்ஸ்ஆப் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் இதுவரை அறிவிக்கவில்லை.
மோசடி #03
சமீபத்தில், மோசடிக்காரர்கள் குறிப்பாக அவர்களின் வாட்ஸ்ஆப் கோல்ட் பதிப்பை வெளியிட்டு அதை மேம்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். அந்த செய்தியுடன் ஒரு இணைப்பும் வழங்கப்படும் அதன் மூலம் அவர்கள் அனைத்து வகையான வாட்ஸ்ஆப் அம்சங்களையும் அனுபவிக்க முடியும் என்று அவர்கள் உறுதிமொழி அளித்தனர். பின்னர் சமூக நெட்வொர்க்குகள் வழியாக அதுவொரு மோசடி என்று கண்டறியப்பட்டது.
மோசடி #04
சில ஆப்ஸ்கள் நீங்கள் உங்கள் வாட்ஸ்ஆப் நண்பரை உளவு பார்க்க அனுமதிக்கும் என்ற வாக்குறுதியை அளிக்கும். ஆனால் அவைகள் எல்லாமே தீம்பொருள் தான், உங்கள் ஸ்மார்ட்போனை வைரஸ் கொண்டு பாதிக்குமே தவிர எந்த விதமான உத்தியோகபூர்வமான உளவு பயன்பாட்டையும் அது அளிக்காது.
மோசடி #05
உங்கள் தொலைபேசியானது வாட்ஸ்ஆப்பின் அல்ட்ரா லைட் வைஃபைக்கு ஆதரவு அளிக்கிறது இதன் மூலம் நீங்கள் உங்கள் தரவு செலவை குறைக்கலாம் முற்றிலுமாக இலவசமாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தலாம் என்ற செய்தி உங்களுக்கு கிடைத்தால் அது 100% போலியான மோசடியாகும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470