இண்டர்நெட் இல்லாமல் ஆன்லைனில் பாடல்களை கேட்க உதவும் செயலிகள்.!!

Written by: Aruna Saravanan

கூகுள் ப்ளே ஸ்டோரில் எண்ணற்ற ஆப்கள் உள்ளன. இதில் எண்ணற்ற இசைகளை கேட்டு மகிழ முடியும். சில ஆப்கள் இண்டர்நெட் மூலம் வேலை செய்யும், சில செயலிகள் இண்டர்நெட் இல்லாமல் வேலை செய்யும்.

கருவியில் மெமரி இருந்தால் பாடல்களை நீங்கள் டவுன்லோட் செய்தும் கேட்க முடியும். போதுமான மெமரி இல்லாதவர்கள் இண்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் பாடல்களை கேட்க இசை ஆப்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Saavn Saavn

இதற்கு எல்லை இல்லை. இலவசமாக கிடைக்கும் இந்த செயலியில் தமிழ், பாலிவுட், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இந்திய பாரம்பரிய பாடல்கள், இசை என பலவற்றை கேட்டு மகிழலாம். இதில் subscription செய்தால் பாடல்களை டவுன்லோட் செய்து ஆஃப் லைன் மோடில் கேட்க முடியும்.

Gaana + Gaana.com

இதில் இலவசமாக பாடல்கள் கேட்க முடியும். நீங்கள் ஆஃப் லைனில் பாடல் கேட்க வேண்டும் என்று விரும்பினால் இந்த Gaana+ subscription தேவை.

Hungama Music –

இதன் மூலம் நீங்கள் பாடல் கேட்க முடியும். ஆனால் ஆப்களின் உள்ளே பாடல்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு சந்தா தேவை.

Wynk

இதில் 100 பாடல்களுக்கு இலவசம். இதை தொடர்ந்து கேட்க மாத சந்தா தேவை. ஒரே பாடலுக்கு இதில் தனிப்பட்ட டவுன்லோட்களும் பெற முடியும்.

Guvera

பாடல் கேட்க இதை பயன்படுத்தலாம். ஆஃப் லைன் டவுன்லோடிற்கு செயலியை subscribe செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

Apple Music

இது இலவசம் இல்லை. இதற்கு மாததிற்கு 120 ரூபாய் கட்ட வேண்டும். மூன்று மாத இலவச சேவையாக இதை பயன்படுத்திய பின் பணம் கட்ட வேண்டும். குடும்ப மெம்பர்ஷிப் வாங்க மாதத்திற்கு 190 ரூபாய் கட்ட வேண்டும். ஆண்ட்ராய்ட் ஆப்ஸில் கூகுள் ப்ளே ஆப்ஸின் மூலம் இதற்கு லாகின் செய்து கொள்ள முடியும். இதற்கு Apple Mac தேவை.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Music Apps That Work Offline Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்