உங்கள் ஸ்மார்ட்போனை ஒரு தெர்மோமீட்டராக பயன்படுத்தலாம், எப்படி.?

Written By:

அலாரம் அடித்து நம்மை எழுப்புவதில் தொடங்கி கிட்டத்தட்ட நமது வாழ்வின் ஒரு அத்தியாவசிய பொருளாகி விட்ட கருவிதான் ஸ்மார்ட்போன்கள். அப்படியான ஸ்மார்ட்போனை ஒரு தெர்மாமீட்டராக பயன்டுத்த முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா..?

நம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் ஸ்மார்ட்போன்களை எப்படி ஒரு தெர்மாமீட்டராகவும் பயன்படுத்துவது என்பதை பற்றிய கட்டுரையே இது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் :

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஒரு சரியான ஆப் தனை பபயன்படுத்துவதின் மூலம் பரவலாக பரவும்வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து நீங்கள் உங்களை காப்பாற்ற மற்றும் அது ஒரு வெப்பமானியாகவும் செயல்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்மார்ட் தெர்மாமீட்டர் :

ஸ்மார்ட் தெர்மாமீட்டர் என்ற ஆப் ஆனது உங்கள் ஸ்மார்ட்போன் வெப்பநிலை சென்சார்கள் பயன்படுத்தி வெப்பநிலையை காட்சிப்படுத்தும்.

சிறப்பான பணி :

உடன் ஒரு நல்ல முழு எச்டி கொண்ட ஆப் ஆன இது ஜிபிஎஸ் மற்றும் நல்ல இணைய இணைப்பு கொண்ட சாதனங்களில் சிறப்பான பணியை செய்யும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

செல்சியஸ், பாரன்ஹீட் :

இந்த ஆப் ஆனது இயல்பாக வெப்பநிலை தரவை செல்சியஸ் ஆக காட்சிப்படுத்தும் உடன் சில அமைப்புகளில் நமது விருப்பத்தை மாற்றி அமைக்க பாரன்ஹீட் ஆகவும் வெப்பநிலையை இந்த ஆப் காட்சிப்படுத்தும்.

பிங்கர்ப்ரிண்ட் தெர்மாமீட்டர் :

பிங்கர்ப்ரிண்ட் தெர்மாமீட்டர் என்ற செயலையும் ஸ்மார்ட்போனில் மிக துல்லியமான வெப்பநிலை விகிதத்தை கைரேகை ஸ்கேனர் மூலம் கண்டறிய உதவுகிறது ,மற்றும் இதுவொரு ஆண்டராய்டு செயலி என்பதும், இதன் மூலம் உங்கள் சுகாதாரத்தை மேம்படுத்தவும் உங்கள் காய்ச்சலை கண்காணிக்கவும் முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஐட்ரையேஜ் ஹெல்த் :

ஐட்ரையேஜ் ஹெல்த் (iTriage Health) ஆப் ஆனது சுகாதார மற்றும் மருத்துவ தகவலை ஆகிய இரண்டின் ஒரு விரைவான அணுகலை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த ஆப் ஆனது பயனர்களின் சுகாதார தொடர்புடைய அறிகுறிகள் உடன் சேர்த்து அதன் முக்கிய காரணங்கள் பற்றிய ஒரு பார்வையை பெற, மேலும் பயனர்கள் சிறந்த சிகிச்சை அல்லது சுகாதார வசதி அல்லது மருத்துவரை சந்திக்கவும் உதவுகிறது.

மாடர்ன் தெர்மா மீட்டர் :

மாடர்ன் தெர்மா மீட்டர் - இது உண்மையான வெப்பநிலை அளவிடும் ஒரு தொழில்முறை கருவியாகும். இந்த செயலியின் உள்ளமைக்கப்பட்ட உணரிகள் ஆனது செல்சியஸ் அல்லது பாரன்ஹீட் ஆகிய இரண்டிலும் துல்லியமான வெப்பநிலை காட்ட அனுமதிக்கிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
How to Turn Your Smartphone into a Thermometer. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்