மொபைலில் இலவசமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது எப்படி.??

Written By:

இன்று எல்லா பணிகளையும் சுலபமாக செய்து முடிக்க அனைவருக்கும் உறுதுணையாக இருக்கின்றது செயலி எனப்படும் ஆப்ஸ். எல்லா பணிகளுக்கும் உதவும் செயலிகள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் விட்டு வைக்கவில்லை.

இங்கு தமிழ் தொலைகாட்சி நிகழச்சிகளை இலவசமாக மொபைலில் பார்த்து ரசிக்க வழி செய்யும் ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியலை தான் தொகுத்துள்ளோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் டிவி சீரியல்ஸ்

தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்க இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும்.
செயலி லின்க் : https://play.google.com/store/apps/details?id=com.tamil.tv.shows.new

ஆல் தமிழ்

இந்த செயலியை கொண்டு பல்வேறு தொலைகாட்சி சேனல்களின் நிகழ்ச்சிகளை பார்க்க இந்த செயலி வழி செய்கின்றது.
செயலி லின்க் : https://play.google.com/store/apps/details?id=all.tamil

ஹாட் ஸ்டார்

பல்வேறு மொழி சேனல்களை வழங்கும் இந்த செயலி பலருக்கும் நன்கு அறிமுகமானது எனலாம்.
செயலி லின்க் : https://play.google.com/store/apps/details?id=in.startv.hotstar

எப் டிவி

ஹாட் ஸ்டார் போன்றே இந்த செயலியும் நன்கு பிரபலமானது.
செயலி லின்க் : https://play.google.com/store/apps/details?id=com.tru

சன் பிளேயர்

சன் டிவி நிறுவனத்தின் இந்த செயலியில் தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும்
மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் சேனல்களை பார்க்க முடியும்
செயலி லின்க் : https://play.google.com/store/apps/details?id=naseer.suntv.videolist

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
free apps to watch Tamil Tv shows on mobile Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்