இண்டர்நெட்டிற்கு 'டாட்டா'..! இதோ சிறந்த ஆஃப்லைன் ஆப்ஸ் (ஆண்ட்ராய்டு).!

உங்களின் இண்டர்நெட் இல்லாத மோசமான அல்லது சிறப்பான ஒரு நாளினை கழிக்க உதவும் தலை சிறந்த ஆண்ட்ராய்டு ஆப்லைன் ஆப்ஸ்.!

|

முதலில் நமக்கு மிகவும் தேவைப்படும் பட்டியலில் ஸ்மார்ட்போன்கள் இடம்பிடித்தன, பின்னர் அதில் இண்டர்நெட் என்பது அத்தியாவசியமான ஒன்றானது, பின்னர் ஸ்மார்ட்போன் ஆப்ஸ்கள் பற்றிய தெளிவை நாம் பெற்றோம். இப்போது இந்த மூன்றுமே கிடைக்கப்பட்டபின்னர், இன்னும் 'ஸ்மார்ட்' ஆக இவைகளை கையாளுவது எப்படி என்ற வழிகளை மெல்ல மெல்ல கண்டறிய தொடங்கியுள்ளோம். அப்படியான ஒரு ஸ்மார்ட் ஆன வழிதான் - ஆப்லைன் ஆப்ஸ்.!

இந்த ஆப்லைன் ஆப்ஸ் உங்களின் ஸ்மார்ட்போனை இன்னும் அதிக அளவிலான பயன்பாட்டை அணுக வழிவகுக்கும், அதுவும் ஸ்மார்ட்போனின் அத்தியாவசிய தேவையாக கருதப்படும் இண்டர்நெட் இல்லாமால் அணுக வழிவகுக்கும். அப்படியாக உங்களின் மோசமான அல்லது சிறப்பான ஒரு நாளினை இண்டர்நெட் இல்லாமல் கழிக்க உதவும் தலை சிறந்த ஆண்ட்ராய்டு ஆப்லைன் ஆப்ஸ் இதோ.!

யூ டிக்ஷ்னரி

யூ டிக்ஷ்னரி

யூ டிக்ஷ்னரி ஒரு மிகவும் இலகுரக ஆப் ஆகும். ஒரு ஆப்லைன் மொழி மொழி பேக் உடன் பதிவிறக்கம் செய்தால் கூட 5 எம்பிக்கும் குறைவான இடத்தை பெறும். பயன்பாட்டை போன்ற இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இன்னும் பல போன்ற தேர்வு பல மொழிகளில், உள்ளது. இந்த ஆப்பில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இன்னும் பல மொழி தேர்வுகள் உள்ளது. இந்த ஆப் பயனர் இடைமுகம் கொண்ட, பூர்வீக ஆங்கிலம் பேசாதவர்களுக்கான ஒரு கலாச்சார பயன்பாடாகி திகழ்கிறது. இந்தியா கூகுள் ப்ளே-வின் "பெஸ்ட் 2016 ஆப்ஸ்" என்ற விருதை இந்த ஆப் சமீபத்தில் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இதை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

நகரங்கள், சிற்றூர்கள் முழுவதும், ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு ஆப் தான் கூகுள் மேப்ஸ். ஆன்லைனில் சிறப்பான பயன்பாட்டை வழங்கும் இது ஆப்லைனிலும் நிகழ்நேர மேம்படுத்தல்களை வழங்கி சிறப்பாக வேலை செய்கிறது. உங்களால் இணைய இணைப்பு இல்லாமல் சர்ச் மற்றும் நேவிகேஷனை ஆஃப்லைன் மேப்ஸில் நிகழ்த்த முடியும். செட்டிங்ஸ் மேல்னுவில் உலா ஆஃப்லைன் ஏரியாஸ் டாப்-தனை லைகிளிக் செய்வதின் மூலம் நீங்கள் இணைய இணைப்பு இல்லாமல் முழு நகர வரைபடங்கள், கூகுள் பெஸ்ட் நேவிகேஷன் ஆகியவைகளை பயன்படுத்த முடியும்.

இதை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.!

பாக்கெட்

பாக்கெட்

இந்த ஆப்லைன் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் நீங்கள் படங்கள், உரை, வீடியோக்கள் மற்றும் ஆஃப்லைனில் அணுககளோடு சேர்த்து பிற உள்ளடக்கத்தையம் சேமிக்கலாம். இதை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.!

கிவிக்ஸ்

கிவிக்ஸ்

இந்த ஆப் பயனரின் ஆண்ட்ராய்டு சாதனங்களில் முழு விக்கிபீடியா தரவுத்தளத்தையும் பதிவிறக்கி பின்னர் பயனர்கள் ஆஃப்லைன் மோடில் அணுக அனுமதிக்கிறது. இதை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.!

நெட்பிலிக்ஸ்

நெட்பிலிக்ஸ்

சமீபத்தில், நெட்பிலிக்ஸ் இந்திய பயனர்களுக்கான அதன் புதிய வெர்ஷன் ஆப் ஒன்றை வெளியிட்டது. அதன் மூலம் வழக்கமான மாத சந்தா கட்டணத்தின் கீழேயே பயனர்கள் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து உடனுக்குடன் பார்க்க முடியும். இதை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

இப்போதே 'டெலிட்' செய்ய வேண்டிய 4 ஆப்ஸ் - அரசாங்கம் வேண்டுகோள்.!

Best Mobiles in India

English summary
Best Offline Android Apps: Helping you go thrrough the day without internet. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X