நிலநடுக்கத்ததில் இருந்து காப்பாற்றி கொள்ள உதவும் 'ஆப்ஸ்'..!

Posted by:

எமர்ஜென்சி காலத்தில் பிறர் உதவியை நாடி காத்துக்கிடப்பதை விட ஒரு பெரிய முட்டாள் தனம் இல்லை எனலாம், நாம் தான் நம்மையும், முடிந்த வரை பிறரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எதற்கும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும் முக்கியமாக வெள்ளம், சூறாவெளி, சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும் நேரங்களில்..!

உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..!

அப்படியாக, இயற்கை பேரழிவுகளில் ஒன்றான நிலநடுக்கத்தை பற்றிய புரிதல்களை பெறவும், அதை ட்ராக் செய்யவும், நிலநடுக்கம் ஏற்பட்டால் அதை முன்னெச்சரிக்கையாக சமாளிக்கும் படியாக உதவும் ஸ்மார்ட்போன் செயலிகள் பல உண்டு..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆப்ஸ்கள் :

நிலநடுக்கம் பற்றிய ஸ்மார்ட்போன் ஆப்ஸ்கள் ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ் மற்றும் பிளாக்பெர்ரி போன்ற பயனாளிகளுக்கும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
நிலநடுக்கத்தின் போது முன்னெச்சரிக்கையாக சமாளிக்கும் படியாக உதவும் ஸ்மார்ட்போன் செயலிகள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்