கூகுள் ப்ளே ஸ்டோரில் தடை செய்யப்பட்ட 9 ஆப்ஸ்கள்..!

|

கூகுள் ப்ளே ஸ்டோரில் என்னென்ன புதுப்புது ஆப்ஸ்கள் வந்திருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு அப்டேட் செய்து கொண்டே இருக்கும் எங்களுக்கு, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து என்னென்னெ ஆப்ஸ்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை கூற வேண்டிய அவசியமும் உள்ளது.

அப்படியாக, கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிய 9 செயலிகளை தான் கீழ் வரும் ஸ்லைடர்கலில் தொகுத்துள்ளோம்..!

#1

#1

நேரடியாக தங்கள் ஸ்மார்ட்போன்களில் யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய உதவும் ஆப்.

#2

#2

இது பயனர்கள் தங்கள் சாதனங்களில் சைனோஜென்மொட் ரோம்களை (CyanogenMod ROM) ரூட் செய்யாமலேயே இன்ஸ்டால் செய்ய உதவும் ஆப்.

#3

#3

இந்த கேம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமில்லை ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

#4

#4

இது ஆண்ராய்டு சாதனங்களில் நேரடியாக டிவி ஸ்ட்ரீம்தனை பயன்படுத்த உதவும் ஆப்.

#5

#5

ஒரு பைசா கூட செலவழிக்க தேவையில்லாமல் ப்ரீமியம் இசைகளை வழங்க உதவும் ஆப்.

#6

#6

ஆண்ராய்டு சாதனங்களில் இடம்பெறும் அனைத்து வகையான எரிச்சலூட்டும் விளம்பரங்களையும் தடை செய்ய உதவும் ஆப்.

#7

#7

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பலமுறை பப்ளிஷ் செய்யப்பட்டு பல முறை தடை செய்யப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய ஆப் இது..!

#8

#8

பிளேஸ்டேஷன் கேம்களை ஆண்ராய்டு கருவிகளில் விளையாட உதவும் ஆப்.

#9

#9

மிகவும் பிரபலமான சூதாட்ட ஆப்களில் ஒன்றான இது உண்மையான பணம் மற்றும் இளவயதுகாரரக்ள பயன்படுத்தும் ஆபத்து இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.

#10

#10

நீங்கள் கட்டாயம் 'இன்ஸ்டால்' செய்ய வேண்டிய 10 'ப்ரோடக்டிவ்' ஆப்ஸ்..!


பயன் தரும் கூகுள் ஆப்ஸ், இது பலருக்கும் தெரியாது பாஸ்.!!


இதெல்லாம் தெரிந்திருந்தால் ஃபேஸ்புக் மெசன்ஜர் அருமையான விஷயம்.!!

#12

#12

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
9 Android apps banned on Google Play Store. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X