English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story
About Us

கிஸ்பாட்.காம் மின்னணு சாதனங்கள், தொழில்நுட்பம் உலகம் மற்றும் சோஷியல் மீடியா உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் அனைத்தையும் ஒருங்கே வழங்கும் வகையில் இந்தியாவின் முதல் இணையதளமாக கிஸ்பாட்.காம் உதயமாகியுள்ளது.

வேகமாக மாறிவரும் வாழ்க்கை மாற்றங்களையும், தேவைகளையும் அறிந்துகொண்டு நவநாகரீக உலகிற்கு ஏற்ற வகையில் மொபைல்போன், கம்ப்யூட்டர், மியூசிக் சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களின் தகவல்களையும், தொழில்நுட்பங்கள், ஒப்பீடுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கிஸ்பாட்.காம் உடனுக்குடன் வழங்கும்.

பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் ஒன் இந்தியா இணையதளத்தின் குடும்பத்திலிருந்து உதயமாகியுள்ளது கிஸ்பாட்.காம். சிறப்பான சேவையை வழங்க தங்களது மேலான கருத்துகளை எதிர்நோக்குகிறோம். உங்களுடைய அனுபவங்களையும், கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். கிஸ்பாட் பற்றிய சிறுகுறிப்பு: ஆங்கிலம் | இந்தி | கன்னடா | மலையாளம் | தெலுங்கு